உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 9:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு அவர், “இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்றைக்கு நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களைக் கைப்பற்றப்போகிறீர்கள்.+ அங்கிருக்கிற நகரங்கள் மாபெரும் நகரங்கள், வானத்தைத் தொடுமளவுக்கு உயரமான மதில்கள் உள்ள நகரங்கள்.+

  • யோசுவா 3:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 மூன்று நாட்களுக்குப்பின் ஜனங்களின் அதிகாரிகள்+ முகாம் முழுவதும் போய், 3 எல்லா ஜனங்களிடமும், “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை லேவியர்களாகிய குருமார்கள் சுமந்துகொண்டு போவதை+ நீங்கள் பார்க்கும்போது, உடனே உங்களுடைய இடத்தைவிட்டுப் புறப்பட்டு அதன் பின்னால் போக வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்