6 வெட்டப்படாத முழு கற்களால் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலிபீடம் கட்டி, அதன்மேல் யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்த வேண்டும். 7 அங்கே சமாதான பலிகளைச்+ செலுத்தி, அவற்றைச் சாப்பிட்டு,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னால் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+