உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 29:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இன்று உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுடைய கோத்திரத் தலைவர்கள், பெரியோர்கள்,* அதிகாரிகள், ஆண்கள், 11 உங்களுடைய பிள்ளைகள், மனைவிகள்+ ஆகிய எல்லாரும் நிற்கிறீர்கள். உங்கள் முகாமில் இருக்கிற மற்ற ஜனங்களும்,+ அதாவது உங்களுக்காக விறகு வெட்டுகிறவர்கள்முதல் தண்ணீர் சுமக்கிறவர்கள்வரை அத்தனை பேரும், உங்களோடு நிற்கிறார்கள்.

  • உபாகமம் 31:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் ஒன்றுகூட்ட வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கேட்டு, கற்றுக்கொண்டு, அவருக்குப் பயந்து நடப்பார்கள். இந்தத் திருச்சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள்.

  • நெகேமியா 8:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அது ஏழாம் மாதம் முதல் நாள்.+ குருவாகிய எஸ்றா சபையாகக்+ கூடிவந்திருந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும், கேட்டு புரிந்துகொள்கிற வயதிலிருந்த மற்ற எல்லாருக்கும் முன்பாகத் திருச்சட்டத்தை எடுத்துவந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்