யோசுவா 10:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவனுக்குக் குலைநடுங்கியது.+ ஏனென்றால், ஓர் அரச நகரத்தைப் போல கிபியோன் மாபெரும் நகரமாக இருந்தது. அது ஆயி நகரத்தைவிட+ பெரியதாக இருந்தது, அங்கிருந்த ஆண்கள் எல்லாரும் போர்வீரர்களாக இருந்தார்கள்.
2 அவனுக்குக் குலைநடுங்கியது.+ ஏனென்றால், ஓர் அரச நகரத்தைப் போல கிபியோன் மாபெரும் நகரமாக இருந்தது. அது ஆயி நகரத்தைவிட+ பெரியதாக இருந்தது, அங்கிருந்த ஆண்கள் எல்லாரும் போர்வீரர்களாக இருந்தார்கள்.