உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 9:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இப்போது நாங்கள் உங்கள் கையில் இருக்கிறோம்! உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ, எது நல்லதென்று படுகிறதோ அதையே எங்களுக்குச் செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.

  • யோசுவா 9:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ஆனால், அந்த ஜனங்களுக்கும் யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்+ அவருக்கு அமைக்கப்படுகிற பலிபீடத்துக்கும் தேவைப்படுகிற விறகுகளை வெட்டவும் தண்ணீரைச் சுமக்கவும் யோசுவா அவர்களை அன்றைக்கு நியமித்தார்.+ இன்றுவரை அவர்கள் அந்த வேலைகளைத்தான் செய்துவருகிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்