9 ஒருநாள் அதோனியா, என்-ரொகேலுக்கு அருகிலிருந்த சோகெலெத் பாறைக்குப் பக்கத்தில் ஆடுமாடுகளையும் கொழுத்த கன்றுக்குட்டிகளையும் பலி கொடுத்தான்.+ தன்னுடைய சகோதரர்களான எல்லா இளவரசர்களையும் யூதாவைச் சேர்ந்த எல்லா அரசு ஊழியர்களையும் வரச் சொல்லி அழைத்திருந்தான்.