யோசுவா 10:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அன்று யோசுவா மக்கெதாவைக்+ கைப்பற்றி, அதன் ராஜாவையும் அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றார்.+ எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததைப் போலவே மக்கெதாவின் ராஜாவுக்கும்+ செய்தார்.
28 அன்று யோசுவா மக்கெதாவைக்+ கைப்பற்றி, அதன் ராஜாவையும் அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றார்.+ எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததைப் போலவே மக்கெதாவின் ராஜாவுக்கும்+ செய்தார்.