20 எப்பிராயீமின் வம்சத்தில்+ வந்தவர்கள்: அவருடைய மகன் சுத்தெலாக்,+ சுத்தெலாக்கின் மகன் பேரேத், பேரேத்தின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத்,
28 அவர்களுக்குச் சொந்தமான இடங்கள்: பெத்தேலும்+ அதன் சிற்றூர்களும்,* கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் சிற்றூர்களும், சீகேமும் அதன் சிற்றூர்களும், அய்யாவும்* அதன் சிற்றூர்களும்;