யோசுவா 12:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யோர்தானின் மேற்கே, லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள+ பாகால்-காத்+ தொடங்கி சேயீருக்கு+ ஏறிப்போகும் ஆலாக் மலை+ வரையுள்ள தேசத்தை யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றினார்கள். யோசுவா 12:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 தோர் மலைச் சரிவுகளில் இருந்த தோரின் ராஜா;+ கில்காலில் இருந்த கோயிமின் ராஜா;
7 யோர்தானின் மேற்கே, லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள+ பாகால்-காத்+ தொடங்கி சேயீருக்கு+ ஏறிப்போகும் ஆலாக் மலை+ வரையுள்ள தேசத்தை யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றினார்கள்.