-
நியாயாதிபதிகள் 1:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அப்போது யூதா கோத்திரத்தார் தங்கள் சகோதரர்களான சிமியோன் கோத்திரத்தாரிடம், “எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிக்குப்+ போய் கானானியர்களைத் துரத்தியடிக்கலாம், வாருங்கள். பின்பு நாங்களும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிக்கு வருவோம்” என்று சொன்னார்கள். அதன்படியே, சிமியோன் கோத்திரத்தார் அவர்களோடு போனார்கள்.
-