3 ஓர் அழகிய கன்னிப்பெண்ணுக்காக இஸ்ரவேல் தேசமெங்கும் தேடி அலைந்தார்கள். கடைசியில், சூனேமைச்+ சேர்ந்த அபிஷாக்கைப்+ பார்த்து ராஜாவிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
8 ஒருநாள், சூனேம்+ ஊருக்கு எலிசா போனார். அங்கே செல்வாக்குள்ள ஒரு பெண் இருந்தாள். அவள் தன்னுடைய வீட்டில் சாப்பிடச் சொல்லி எலிசாவை வற்புறுத்தினாள்.+ அதனால், அந்த வழியாகப் போகும்போதெல்லாம் அவளுடைய வீட்டில்தான் அவர் சாப்பிடுவார்.