ஆதியாகமம் 49:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 கொம்பு விரியன் பாம்பு எப்படி வழியோரத்தில் படுத்துக்கொண்டு, குதிரையின் குதிங்காலைக் கடித்து, அதன்மேல் சவாரி செய்பவனைப் பின்பக்கமாக விழ வைக்குமோ அப்படித்தான் அவனும் செய்வான்.+
17 கொம்பு விரியன் பாம்பு எப்படி வழியோரத்தில் படுத்துக்கொண்டு, குதிரையின் குதிங்காலைக் கடித்து, அதன்மேல் சவாரி செய்பவனைப் பின்பக்கமாக விழ வைக்குமோ அப்படித்தான் அவனும் செய்வான்.+