1 நாளாகமம் 6:63 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 63 மெராரியர்களின் குடும்பங்களுக்கு 12 நகரங்கள் கொடுக்கப்பட்டன; இவை ரூபன் கோத்திரத்துக்கும் காத் கோத்திரத்துக்கும் செபுலோன் கோத்திரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டன.+
63 மெராரியர்களின் குடும்பங்களுக்கு 12 நகரங்கள் கொடுக்கப்பட்டன; இவை ரூபன் கோத்திரத்துக்கும் காத் கோத்திரத்துக்கும் செபுலோன் கோத்திரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டன.+