உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 25:33, 34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ஒரு லேவியன் தன்னுடைய நகரத்திலுள்ள ஒரு வீட்டை விற்றபின் அதை மீட்டுக்கொள்ளாவிட்டால், அந்த வீடு விடுதலை வருஷத்தில் அவனுக்குத் திருப்பித் தரப்படும்.+ ஏனென்றால், இஸ்ரவேலர்களின் தேசத்தில் லேவியர்களின் நகரங்களிலுள்ள வீடுகள் அவர்களுடைய சொத்து.+ 34 அவர்களுடைய நகரங்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களை+ விற்கக் கூடாது. ஏனென்றால், அவை அவர்களுடைய நிரந்தர சொத்து.

  • எண்ணாகமம் 35:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்கிற மேய்ச்சல் நிலங்கள், நகரத்தின் மதிலைச் சுற்றிலும் 1,000 முழ* தூரத்துக்கு இருக்க வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்