உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 10:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் எமோரியர்களை யெகோவா அடியோடு வீழ்த்திய நாளில், யோசுவா இஸ்ரவேலர்களுக்கு முன்பாக யெகோவாவிடம் ஜெபம் செய்து,

      “சூரியனே, கிபியோன்மேல்+ அசையாமல் நில்.+

      சந்திரனே, ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அப்படியே நில்!”

      என்று சொன்னார்.

  • நியாயாதிபதிகள் 1:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அதனால் ஏரேஸ் மலையிலும், ஆயலோனிலும்+ சால்பீமிலும்+ எமோரியர்கள் தொடர்ந்து குடியிருந்தார்கள். ஆனால், யோசேப்பின் வம்சத்தார் பலம் அடைந்தபோது, எமோரியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.

  • 2 நாளாகமம் 28:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதோடு, பெலிஸ்தியர்களும்+ சேப்பெல்லா+ பகுதியில் இருந்த நகரங்களிலும் யூதாவின் நெகேபிலும் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த பெத்-ஷிமேசையும்+ ஆயலோனையும்+ கெதெரோத்தையும் சோகோவையும் அதன் சிற்றூர்களையும்,* திம்னாவையும்+ அதன் சிற்றூர்களையும், கிம்சோவையும் அதன் சிற்றூர்களையும் பிடித்தார்கள். பின்பு, அங்கே குடியேறினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்