யோசுவா 19:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 பின்பு, சாரீத்திலிருந்து கிழக்குப் பக்கமாகப் போய், கிஸ்லோத்-தாபோரின் எல்லைவரை போனது. அங்கிருந்து தாபராத்துக்குப்+ போய், யப்பியாவுக்கு ஏறி, யோசுவா 19:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும்தான் செபுலோன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி+ கிடைத்த சொத்து.
12 பின்பு, சாரீத்திலிருந்து கிழக்குப் பக்கமாகப் போய், கிஸ்லோத்-தாபோரின் எல்லைவரை போனது. அங்கிருந்து தாபராத்துக்குப்+ போய், யப்பியாவுக்கு ஏறி,
16 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களும்தான் செபுலோன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி+ கிடைத்த சொத்து.