15 அழிக்க வேண்டிய பொருள்களை எவன் வைத்திருக்கிறானோ அவன் கொல்லப்பட்டு நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும்.+ யெகோவாவின் ஒப்பந்தத்தை மீறி,+ இஸ்ரவேலில் கேவலமான காரியத்தைச் செய்ததால் அவனும் அவனுக்குச் சொந்தமானவையும் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்று சொல்’” என்றார்.