-
யோசுவா 4:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 யோசுவா கட்டளை கொடுத்தபடியே அவர்கள் செய்தார்கள். யோசுவாவுக்கு யெகோவா சொல்லியிருந்தபடியே, இஸ்ரவேல் கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி யோர்தானின் நடுவிலிருந்து 12 கற்களை எடுத்துக்கொண்டு வந்து, ராத்திரி தாங்கள் தங்கிய இடத்தில் வைத்தார்கள்.
-