12அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+
7 யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான்.
2 அதற்கு ஸ்தேவான், “சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய மூதாதையான ஆபிரகாம் ஆரானில் குடியேறுவதற்கு+ முன்னால் மெசொப்பொத்தாமியாவில் இருந்தபோது மகிமையான கடவுள் அவர்முன் தோன்றி,