லேவியராகமம் 17:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இஸ்ரவேலர்கள் இனியும் ஆட்டு உருவப் பேய்களுக்கு* பலிகள் செலுத்தி+ எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ இது தலைமுறை தலைமுறைக்கும் ஒரு நிரந்தரச் சட்டம்.”’ எசேக்கியேல் 23:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 எகிப்தில் செய்த விபச்சாரத்தை அவள் விடவில்லை. அவளுடைய பருவ வயதில் எகிப்தியர்கள் அவளோடு உல்லாசமாக இருந்து தங்கள் காமப்பசியைத் தீர்த்துக்கொண்டார்கள்.+
7 இஸ்ரவேலர்கள் இனியும் ஆட்டு உருவப் பேய்களுக்கு* பலிகள் செலுத்தி+ எனக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ இது தலைமுறை தலைமுறைக்கும் ஒரு நிரந்தரச் சட்டம்.”’
8 எகிப்தில் செய்த விபச்சாரத்தை அவள் விடவில்லை. அவளுடைய பருவ வயதில் எகிப்தியர்கள் அவளோடு உல்லாசமாக இருந்து தங்கள் காமப்பசியைத் தீர்த்துக்கொண்டார்கள்.+