நியாயாதிபதிகள் 2:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு, நூனின் மகனும் யெகோவாவின் ஊழியருமாகிய யோசுவா 110-வது வயதில் இறந்தார்.+ 9 அவருக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்தில், அதாவது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-ஏரேசில்,+ அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+
8 பின்பு, நூனின் மகனும் யெகோவாவின் ஊழியருமாகிய யோசுவா 110-வது வயதில் இறந்தார்.+ 9 அவருக்குச் சொத்தாகக் கிடைத்த இடத்தில், அதாவது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-ஏரேசில்,+ அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+