-
யோசுவா 19:49, 50பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
49 இப்படி, அவரவர் பங்கைப் பிரித்துக் கொடுக்கும் வேலை முடிவடைந்தது. பின்பு, நூனின் மகனாகிய யோசுவாவுக்கு இஸ்ரவேலர்கள் தங்கள் நடுவில் ஒரு பங்கைக் கொடுத்தார்கள். 50 யோசுவா கேட்ட நகரத்தை, அதாவது எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள திம்னாத்-சேராவை,+ யெகோவாவின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தார்கள். அவர் அந்த நகரத்தைக் கட்டி அங்கே குடியிருந்தார்.
-