-
உபாகமம் 31:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் ஒன்றுகூட்ட வேண்டும்.+ அப்போதுதான், அவர்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் பற்றிக் கேட்டு, கற்றுக்கொண்டு, அவருக்குப் பயந்து நடப்பார்கள். இந்தத் திருச்சட்டத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் கவனமாகக் கடைப்பிடிப்பார்கள். 13 இந்தத் திருச்சட்டத்தைப் பற்றித் தெரியாத அவர்களுடைய மகன்களும் கேட்டுக் கற்றுக்கொள்வார்கள்.+ நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் வாழ்நாளெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பார்கள்”+ என்று சொன்னார்.
-