19 பின்பு, தான் மட்டும் கில்காலில்+ இருந்த சிலைகள்வரை போய்விட்டு, ராஜாவிடம் திரும்பி வந்தார். அவனிடம், “ராஜாவே, நான் உங்களிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்” என்றார். அப்போது ராஜா, “எல்லாரும் போங்கள்!” என்று சொன்னான், உடனே அங்கிருந்த சேவகர்கள் எல்லாரும் வெளியே போனார்கள்.