உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 17:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 மனாசேயின் மற்ற மகன்களுடைய வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி குலுக்கல் முறையில் தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அபியேசர்,+ ஏலேக், அஸ்ரியேல், சீகேம், ஹேப்பேர், செமீதா ஆகியவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசேக்குப் பிறந்த மகன்கள்.+

  • நியாயாதிபதிகள் 6:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அதனால், கிதியோன் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டி, அதற்கு யெகோவா-ஷாலோம்*+ என்று பெயர் வைத்தார். அபியேசரின் வம்சத்தார் வாழ்கிற ஒப்ராவில் அது இன்றுவரை இருக்கிறது.

  • நியாயாதிபதிகள் 8:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 யோவாசின் மகனாகிய கிதியோன் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்தபின் இறந்துபோனார். அபியேசரின் வம்சத்தார் வாழ்ந்த ஒப்ராவில்,+ தன்னுடைய அப்பா யோவாசின் கல்லறையில் கிதியோன் அடக்கம் செய்யப்பட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்