-
நியாயாதிபதிகள் 13:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அப்போது மனோவா, “யெகோவாவே, என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் கொஞ்ச நேரத்துக்கு முன்பு அனுப்பிய உங்களுடைய ஊழியரைத் தயவுசெய்து மறுபடியும் அனுப்புங்கள். பிறக்கப்போகிற குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவர் எங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்று யெகோவாவிடம் கெஞ்சினார். 9 மனோவாவின் வேண்டுதலை உண்மைக் கடவுள் கேட்டார். அவருடைய மனைவி வெளியில் உட்கார்ந்திருந்த சமயத்தில், உண்மைக் கடவுளின் தூதர் மறுபடியும் அவளிடம் வந்தார். அவளுடைய கணவன் மனோவா அப்போது அவளோடு இல்லை.
-