19 பின்பு என்னிடம், “கடவுளுக்கு மிகவும் பிரியமானவனே,+ பயப்படாதே.+ எதற்கும் கவலைப்படாதே.+ தைரியமாக இரு, நம்பிக்கையோடு இரு” என்றார். இப்படி அவர் சொல்லிக்கொண்டு இருந்தபோது நான் பலமடைந்து, “என் எஜமானே, என்னைப் பலப்படுத்திவிட்டீர்கள், இப்போது பேசுங்கள்” என்றேன்.