ஆதியாகமம் 10:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது. யோசுவா 11:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இஸ்ரவேலர்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவர்கூட மிஞ்சவில்லை. காசா,+ காத்,+ அஸ்தோத்+ ஆகிய நகரங்களில் மட்டும்தான் அவர்கள் இருந்தார்கள்.+
19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது.
22 இஸ்ரவேலர்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவர்கூட மிஞ்சவில்லை. காசா,+ காத்,+ அஸ்தோத்+ ஆகிய நகரங்களில் மட்டும்தான் அவர்கள் இருந்தார்கள்.+