-
நியாயாதிபதிகள் 8:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பின்பு கிதியோன், யோர்தான் ஆற்றுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த 300 வீரர்களும் களைத்துப்போயிருந்தார்கள். ஆனாலும், விடாமல் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போனார்கள்.
-