நியாயாதிபதிகள் 7:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கத்தியர்கள்+ எல்லாரும் வெட்டுக்கிளி கூட்டம்போல் அந்தச் சமவெளி முழுவதும் குவிந்திருந்தார்கள். கடற்கரை மணலைப் போல எண்ண முடியாத அளவுக்கு அவர்களிடம் ஒட்டகங்கள் இருந்தன.+
12 மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கத்தியர்கள்+ எல்லாரும் வெட்டுக்கிளி கூட்டம்போல் அந்தச் சமவெளி முழுவதும் குவிந்திருந்தார்கள். கடற்கரை மணலைப் போல எண்ண முடியாத அளவுக்கு அவர்களிடம் ஒட்டகங்கள் இருந்தன.+