நியாயாதிபதிகள் 9:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு, பாகால்-பேரீத் கோயிலிலிருந்து+ 70 வெள்ளிக் காசுகளை எடுத்து அபிமெலேக்கிடம் தந்தார்கள். ஆனால் அவன், வேலைவெட்டி இல்லாத திமிர்பிடித்த ஆட்களுக்கு அந்தப் பணத்தைக் கூலியாகக் கொடுத்து அவர்களைத் தன் அடியாட்களாக வைத்துக்கொண்டான்.
4 பின்பு, பாகால்-பேரீத் கோயிலிலிருந்து+ 70 வெள்ளிக் காசுகளை எடுத்து அபிமெலேக்கிடம் தந்தார்கள். ஆனால் அவன், வேலைவெட்டி இல்லாத திமிர்பிடித்த ஆட்களுக்கு அந்தப் பணத்தைக் கூலியாகக் கொடுத்து அவர்களைத் தன் அடியாட்களாக வைத்துக்கொண்டான்.