உபாகமம் 20:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+ நியாயாதிபதிகள் 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதோடு, ‘நீங்கள் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது,+ அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை.+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?
17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+
2 அதோடு, ‘நீங்கள் இந்தத் தேசத்தின் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது,+ அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை.+ ஏன் இப்படிச் செய்தீர்கள்?