உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 14:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அப்போது, யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்றார்.+ உடனே, அவர் அஸ்கலோனுக்குப்+ போய் 30 ஆட்களைக் கொன்று, அவர்களுடைய உடைகளை எடுத்து, தன் விடுகதைக்குப் பதில் சொன்னவர்களுக்குக் கொடுத்தார்.+ பின்பு, பயங்கர கோபத்தோடு தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குத் திரும்பிப்போனார்.

  • நியாயாதிபதிகள் 15:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அப்போது சிம்சோன் அவர்களிடம், “நீங்கள் செய்த காரியத்துக்கு உங்களைப் பழிவாங்காமல் விட மாட்டேன்”+ என்றார். 8 பின்பு, அவர்களைச் சரமாரியாக வெட்டிக் குவித்தார். அதன்பின், ஏத்தாம் மலைப்பாறையில் இருந்த ஒரு குகையில்* தங்கினார்.

  • நியாயாதிபதிகள் 15:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் கழுதையின் பச்சைத் தாடை எலும்பைப் பார்த்தார். உடனே, அதை எடுத்து 1,000 பேரைக் கொன்றார்.+ 16 அதன்பின் சிம்சோன்,

      “கழுதையின் தாடை எலும்பால் பிணங்களைக் குவியல்களாகக் குவித்தேன்!

      கழுதையின் தாடை எலும்பால் 1,000 பேரைக் கொன்றுபோட்டேன்!”+

      என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்