-
நியாயாதிபதிகள் 13:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 பிற்பாடு, அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு சிம்சோன்+ என்று பெயர் வைத்தாள். சிம்சோன் வளர்ந்துவந்த காலமெல்லாம் யெகோவா அவரை ஆசீர்வதித்துக்கொண்டே இருந்தார். 25 பின்பு, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும்+ இடையில் உள்ள மக்னி-தாணில்+ அவர் இருந்தபோது, யெகோவாவின் சக்தி அவரைச் செயல்படத் தூண்டியது.+
-