நியாயாதிபதிகள் 17:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அப்போது யூதாவிலுள்ள பெத்லகேமில்,+ லேவியனாகிய+ ஒரு வாலிபன் யூதா குடும்பத்தோடு கொஞ்சக் காலம் தங்கியிருந்தான். நியாயாதிபதிகள் 17:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 மீகா அந்த லேவியனைப் பூசாரியாக வைத்துக்கொண்டான்.+ அவன் மீகாவின் வீட்டிலேயே வாழ்ந்துவந்தான். நியாயாதிபதிகள் 18:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அதன்பின் தாண் கோத்திரத்தார், செதுக்கப்பட்ட அந்தச் சிலையை+ அங்கே வைத்தார்கள். அந்தத் தேசத்தார் சிறைபிடிக்கப்பட்ட நாள்வரை, மோசேயின் மகனாகிய கெர்சோமின்+ வம்சத்தில் வந்த யோனத்தானும்+ அவனுடைய மகன்களும் அவர்களுக்குப் பூசாரிகளாக இருந்தார்கள்.
7 அப்போது யூதாவிலுள்ள பெத்லகேமில்,+ லேவியனாகிய+ ஒரு வாலிபன் யூதா குடும்பத்தோடு கொஞ்சக் காலம் தங்கியிருந்தான்.
30 அதன்பின் தாண் கோத்திரத்தார், செதுக்கப்பட்ட அந்தச் சிலையை+ அங்கே வைத்தார்கள். அந்தத் தேசத்தார் சிறைபிடிக்கப்பட்ட நாள்வரை, மோசேயின் மகனாகிய கெர்சோமின்+ வம்சத்தில் வந்த யோனத்தானும்+ அவனுடைய மகன்களும் அவர்களுக்குப் பூசாரிகளாக இருந்தார்கள்.