-
ஆதியாகமம் 19:6-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது லோத்து வீட்டுக்கு வெளியே வந்து, கதவைச் சாத்தினார். 7 அவர் அவர்களிடம், “என் சகோதரர்களே, தயவுசெய்து இந்தக் கெட்ட காரியத்தைச் செய்யாதீர்கள். 8 தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். கல்யாணமாகாத இரண்டு பெண்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களை நான் வெளியில் கொண்டுவருகிறேன், அவர்களை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இந்த ஆண்களை மட்டும் தயவுசெய்து ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவர்கள் என் வீட்டில்* தங்க வந்திருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.
-