ரூத் 2:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நகோமிக்குத் தன் கணவன் வழியில் ஒரு சொந்தக்காரர் இருந்தார். அவர் பெரிய பணக்காரர். அவருடைய பெயர் போவாஸ்.+ அவர் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
2 நகோமிக்குத் தன் கணவன் வழியில் ஒரு சொந்தக்காரர் இருந்தார். அவர் பெரிய பணக்காரர். அவருடைய பெயர் போவாஸ்.+ அவர் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.