-
ஆதியாகமம் 23:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஏத்தின் மகன்களுடைய முன்னிலையிலும் நகரவாசலில் இருந்த எல்லாருடைய முன்னிலையிலும் ஆபிரகாம் வாங்கியதாக உறுதி செய்யப்பட்டது.
-
-
எரேமியா 32:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அதனால், ஆனதோத்தில் இருந்த அந்த நிலத்தை என் பெரியப்பாவின் மகனாகிய அனாமெயேலிடமிருந்து வாங்கிக்கொண்டேன். பதினேழு சேக்கல் வெள்ளியை* நான் அவரிடம் எடைபோட்டுக் கொடுத்தேன்.+ 10 அதற்கான பத்திரத்தை+ எழுதி முத்திரை போட்டேன். அதில் கையெழுத்து போடுவதற்குச் சாட்சிகளைக் கூப்பிட்டேன்.+ வெள்ளியைத் தராசில் நிறுத்தி எடை போட்டேன்.
-