13 இந்த ராத்திரி இங்கேயே இரு, அவன் உன்னை மீட்டுக்கொள்கிறானா இல்லையா என்று காலையில் பார்ப்போம். அப்படி அவன் உன்னை மீட்டுக்கொண்டால்,+ நல்லது! இல்லாவிட்டால், நானே உன்னை மீட்டுக்கொள்கிறேன். இது உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை! காலைவரை இங்கேயே படுத்திரு” என்று சொன்னார்.