யாத்திராகமம் 12:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஏனென்றால், அந்த ராத்திரி நான் எகிப்தைக் கடந்துபோவேன். அப்போது, இந்தத் தேசத்தில் இருக்கிற மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் சாகடிப்பேன்.+ எகிப்தின் தெய்வங்கள் எல்லாவற்றையும் தண்டிப்பேன்.+ நான் யெகோவா. 1 நாளாகமம் 16:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்,+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+ சங்கீதம் 97:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+ அவமானப்பட்டுப் போகட்டும்.+ தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+
12 ஏனென்றால், அந்த ராத்திரி நான் எகிப்தைக் கடந்துபோவேன். அப்போது, இந்தத் தேசத்தில் இருக்கிற மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் சாகடிப்பேன்.+ எகிப்தின் தெய்வங்கள் எல்லாவற்றையும் தண்டிப்பேன்.+ நான் யெகோவா.
26 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்,+ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+
7 செதுக்கப்பட்ட சிலைகளை வணங்குகிற எல்லாரும்,ஒன்றுக்குமே உதவாத தெய்வங்களைப் பற்றிப் பெருமையடிக்கிற எல்லாரும்+ அவமானப்பட்டுப் போகட்டும்.+ தெய்வங்களே, நீங்கள் எல்லாரும் அவரை வணங்குங்கள்.*+