-
1 சாமுவேல் 6:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பின்பு, யெகோவாவின் பெட்டியை அந்த வண்டியில் வையுங்கள். குற்ற நிவாரண காணிக்கையாக நீங்கள் அனுப்பும் தங்கச் சாமான்களை ஒரு பெட்டியில் போட்டு, அதன் பக்கத்தில் வையுங்கள்.+ அதன்பின் வண்டியை அனுப்பிவிடுங்கள். 9 அது எங்கே போகிறதென்று பாருங்கள். அது நெடுஞ்சாலை வழியாக பெத்-ஷிமேசுக்குப்+ போனால், அதாவது நேராக அதனுடைய இடத்துக்கே போனால், இந்த மிகப் பெரிய தண்டனையை இஸ்ரவேலின் கடவுள்தான் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அது அங்கு போகாவிட்டால், அவர் நம்மைத் தாக்கவில்லை, எதேச்சையாகத்தான் இது நமக்கு நடந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்” என்றார்கள்.
-