நியாயாதிபதிகள் 20:46, 47 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 அன்றைக்குக் கொல்லப்பட்ட பென்யமீனியர்கள் மொத்தம் 25,000 பேர். இவர்கள் எல்லாரும் வாளேந்திய மாவீரர்கள்.+ 47 ஆனால், 600 பேர் வனாந்தரத்திலுள்ள ரிம்மோன் மலைப்பாறைக்குத் தப்பியோடினார்கள். அங்கே நான்கு மாதங்கள் தங்கினார்கள்.
46 அன்றைக்குக் கொல்லப்பட்ட பென்யமீனியர்கள் மொத்தம் 25,000 பேர். இவர்கள் எல்லாரும் வாளேந்திய மாவீரர்கள்.+ 47 ஆனால், 600 பேர் வனாந்தரத்திலுள்ள ரிம்மோன் மலைப்பாறைக்குத் தப்பியோடினார்கள். அங்கே நான்கு மாதங்கள் தங்கினார்கள்.