1 சாமுவேல் 7:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பின்பு சாமுவேல், “இஸ்ரவேலர்கள் எல்லாரையும் மிஸ்பாவில் ஒன்றுகூடி வரச் சொல்லுங்கள்.+ உங்களுக்காக நான் யெகோவாவிடம் ஜெபம் செய்வேன்”+ என்றார்.
5 பின்பு சாமுவேல், “இஸ்ரவேலர்கள் எல்லாரையும் மிஸ்பாவில் ஒன்றுகூடி வரச் சொல்லுங்கள்.+ உங்களுக்காக நான் யெகோவாவிடம் ஜெபம் செய்வேன்”+ என்றார்.