12 அம்மோனியர்களின் ராஜாவாகிய நாகாஸ்+ உங்களோடு போர் செய்ய வந்தபோது, ‘எங்களுக்குக் கண்டிப்பாக ராஜா வேண்டும்!’ என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தீர்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு ராஜாவாக இருந்தும்,+ வேறு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டே இருந்தீர்கள்.