-
1 சாமுவேல் 11:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 பிற்பாடு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், நாம் கில்காலுக்குப்+ போய், சவுல்தான் ராஜா என்பதை மறுபடியும் அறிவிப்போம்”+ என்று சொன்னார். 15 அதனால், ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், யெகோவாவின் முன்னால் சவுலை ராஜாவாக்கினார்கள். பின்பு, யெகோவாவின் முன்னால் சமாதான பலிகளைச்+ செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் அந்த நாளைச் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.+
-