நியாயாதிபதிகள் 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவை விட்டுவிட்டு பாகால் சிலைகளையும் அஸ்தரோத் சிலைகளையும் கும்பிட்டார்கள்.+ நியாயாதிபதிகள் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+
7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+