நியாயாதிபதிகள் 6:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 “பாகாலின் பலிபீடம் இடித்துப் போடப்பட்டதற்காக பாகாலே வாதாடட்டும்” என்று சொல்லி, கிதியோனுக்கு யெருபாகால்* என்று பெயர் வைத்தார்.
32 “பாகாலின் பலிபீடம் இடித்துப் போடப்பட்டதற்காக பாகாலே வாதாடட்டும்” என்று சொல்லி, கிதியோனுக்கு யெருபாகால்* என்று பெயர் வைத்தார்.