5 நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்ற எல்லா ஜனங்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக+ இருப்பீர்கள். ஏனென்றால், இந்த முழு பூமியும் எனக்குத்தான் சொந்தம்.+
7 மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் ஏராளமாக இருந்தீர்கள் என்பதற்காக யெகோவா உங்கள்மேல் பாசம் காட்டவோ உங்களைத் தேர்ந்தெடுக்கவோ இல்லை.+ சொல்லப்போனால், மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் கொஞ்சம் பேராகத்தான் இருந்தீர்கள்.+