உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 7:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யோசுவா எரிகோவிலிருந்து ஆட்களை அனுப்பி, பெத்தேலுக்குக்+ கிழக்கே பெத்-ஆவேனுக்குப் பக்கத்தில் இருந்த ஆயி நகரத்தை+ உளவு பார்த்துவிட்டு வரச் சொன்னார். அவர்கள் போய் அந்த நகரத்தை உளவு பார்த்தார்கள்.

  • யோசுவா 18:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பென்யமீன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி குலுக்கல் முறையில் பங்கு கிடைத்தது. யூதா வம்சத்தாருக்கும்+ யோசேப்பின் வம்சத்தாருக்கும்+ இடையே அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. 12 அவர்களுடைய வடக்கு எல்லை யோர்தானில் தொடங்கி, எரிகோவின்+ வடக்குச் சரிவில் ஏறி, மேற்கே உள்ள மலைவரை போய், பின்பு பெத்-ஆவேன்+ வனாந்தரம்வரை போனது.

  • 1 சாமுவேல் 14:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 பெத்-ஆவேன்வரை+ போர் நடந்தது. யெகோவா அன்றைக்கு இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்