17 எகிப்திலிருந்து வரும் வழியில் அமலேக்கியர்கள் உங்களுக்குச் செய்ததை நினைத்துப் பாருங்கள்.+ 18 நீங்கள் அலுத்துக் களைத்துப் போயிருந்தபோது வழியிலே அவர்கள் உங்களை எதிர்த்து, உங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த எல்லாரையும் தாக்கினார்கள். கடவுளுக்கு அவர்கள் பயப்படவில்லை.